தமிழ் l English
       
 
 
 
ஆக்ஸ்போர்டு முதியோர் இல்லம்
ஆக்ஸ்போர்டு முதியோர் இல்லம் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான விடுதி (Regd.)
எந்த நிலையில் உள்ள முதியவர்களும், மனநலம் குன்றியுள்ள வயதினரும், உணவு, தங்குமிடம், மருத்துவ வசதியுடன் பராமரிக்கப்படுகிறார்கள். குறைத்த மாத கட்டணத்தில் அவர்களின் கடைசி காலம் வரை அன்புடன் ஆண்கள் / பெண்களுக்கு தனித்தனியே பாதுகாவலர்களுடன் இயங்குகிறது இந்த இல்லம். டாக்டர் வசதியுடன் 24 மணி நேர கண்காணிப்பு உண்டு. மேலும், பொது மக்களிடம் இருந்து நன்கொடை / அன்பளிப்பு எதுவாயினும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 80G வரி விலக்கு உண்டு. தங்களால் முடித்த ஏதாவது உதவிகளை இந்த இல்லம் எதிர்பார்க்கிறது. கட்டட நிதி வழங்குபவர்களின் பெயர்கள் பளிங்கு கல்லில் செதுக்கப்படும்.


PHILANTHRAPHIC MINED SOULS MAY KINDLY DONATE IN YOUR LIFE TIME FOR THIS NOBLE CAUSE
ஆக்ஸ்போர்டு முதியோர் மற்றும் மனநல விடுதி

எண்.4/8, ப்ரியா நகர், ஊரப்பாக்கம் ( செங்கல்பட்டு) - 603210,
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு.
போன்: +91-44-27466237, 9283137471.

" சமுக தொண்டு செய்வதற்கு ஆர்வமுள்ள பெண்கள் தேவை."